ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

தமிழ்மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் .இல்லை என்றால் அவர்களின் வாழ்வு இருண்டதாகி  விடும்
தியாகி லேப் கேணல் திலீபன்...                                                                                             
நாங்கள்  மிகவும் ஒரு இக்கட்டான நடுக்கடலில்தத்தளித்துக்கொண்டு இருக்கும் ஒரு சிறு படகு  போல தத்தளித்துக்க்கொண்டிருக்கிரோம்
கடவுள்  வந்து எதாவது தீர்வு தருவாரோ என ஏங்கி தவிப்பவரும் ,நாங்கள் தனியே இயங்கி ஏதாவது செய்து எங்கட பேர்  முன்னுக்கு வர வேண்டும் என நினைப்பவரும் ,நிறையவே  எங்களிடத்தில் இருக்கிறார்கள் ,இது காலம்  காலமாக புரையோடி போய் உள்ளது ,இப்ப வண்டிக்கு ஒட்டி இல்லை தானே ,நாங்கள் விடையத்துக்கு வருவம் ,


அடுத்து நாங்கள் என்ன செய்ய வேண்டும் ?அதனை எப்படி செய்ய வேண்டும் என எனக்கு ,நான் விளங்கி கொண்டவைகளை  உங்கள் முன் வைக்கிறேன்,

முதலாவது  எங்களது ஆயுதபோராட்டம்  நாங்கள் விரும்பிஜோ விரும்பாமலோ  தனது முடிவினை கண்டு விட்டது ,அனால் புலத்தில் மிகவும் பலமாக இருக்கிறோம் .  எங்களது இலட்சியம்
இன்னமும் நீர்த்துப்போகாமல் அப்படியே உள்ளது ,,நாங்கள் இலங்கை அரசினது வெளிநாட்டு தொடர்புகளை முடக்க வேண்டும் .அதற்கு இப்போது எங்களிடம் உள்ள ஒரேயொரு ஆயுதம்  இலங்கை அரசினது போர்க்குட்டம் ஆகும் .இதனை நாங்கள் புலத்து எல்லா அமைப்புக்களும் சேர்ந்து ஐக்கிய நாடுகள் சபையினை  நோக்கி நகர்த்த வேண்டும் .அதன் மூலம் இலங்கை அரசினை முதலில் முடக்க வேண்டும் .
இன்னமும் மிக நீண்ட காலத்துக்கு சீனாவும் இந்தியாவும் பணத்தினை கொடுத்துக்கொண்டு இருக்க போவதில்லை .
அடுத்து தமிழ் தேசிய கூட்டமிப்பபின்  ஊடக  எங்களுக்கு சமஷ்டி அடிப்படியிலான தீர்வுக்கு முயற்சி பண்ண வைக்க வேண்டும் .இந்த முயற்சிக்குள் சிங்களம் குழம்பி போகும் .
பிரபாகரன் என்ற பெருநதலைவன் எல்லாம் எம்மால் முடியும் என நிருபித்திருக்கிறார்.நாங்கள் ஒன்று சேர்ந்து நின்றால் எல்லாம் சுபமாகும் .
போர் குட்ட சாட்டுக்களை எப்படி நகர்த்தலாம் ,எப்படி கொண்டு செல்லலாம் என  இதன் பிறகு பார்ப்போம் ,
உங்களது விமர்சனங்களை எதிர்பார்த்து கத்திருக்கிரேன்.
நன்றியுடன் கண்ணன் .. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக