ஞாயிறு, 31 அக்டோபர், 2010

எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய கனவாய்போன தமிழீழ மக்களே,இம்முறை நான் மாவீரர் நாளுக்கு முன்பாகவே உங்களுடன் சில பல விடயங்களைபகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் ,அன்று திலீபன் சொன்னான் நான் வானில் இருந்து பிறக்கப்போகும் தமிழீழத்தை கண்டுகளிப்பேன் என ஆனால் அப்படித்தான் நானும் எனது மக்களையும் போராளிகளையும் மிகவும் கட்டுக்கோப்பாக வளர்த்து முள்ளிவாய்க்கால் வரை எமது ஆயுதப்போர் அடங்கும் வரை அல்லது அடக்கப்படும் வரை நினைத்திருன்தேன்.யார் கண் பட்டதோ ,எமது தேசம் எரிமலையாய் வெடித்தும் ஒன்றும் நடவாது போய் விட்டமையினை எண்ணி மிக மனம் வருந்துகிறேன் .
புலத்தில் வாழும் எம் உறவுகளே உங்களுக்கு நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளேன் ,
எனது வலது கரமாக செயல்பட்ட தமிழ்ச்செல்வனுக்கு நீங்கள் சிலை அமைத்ததை இட்டு நான் புலம்காகிதம் அடைகிறேன் .
எமதியக்கம் சார்பாக நான் நன்றி சொல்கிறேன் .
என்னை நீங்க எதுக்காக மறந்துவிட்டீர்கள் என எனக்கு கொஞ்சமும் விளங்கவில்லை .எனக்கு நீங்கள் சிலை வைக்க வேண்டாம் .எனது நினைவு தினத்தையாவது நான் நேசித்த மக்களுக்கு சொல்லுங்கோவன்.இப்ப என்ன தமிழேந்தி என்ன உங்களிடம் கணக்கு கேட்கபோராரோ ?எனது ஆத்துமா சரி அடங்க விடுன்கொவண்டாப்பா .பதினாறு வயசில மக்களுக்காக போராட போனனான் .சாகும் வரைக்கும் களத்தில தானேடாப்பா நின்டனான் .
எனக்கு உங்களால் எந்த நாட்டிலையும் சிலை வைக்கேலாது எண்டு எனக்கு தெரியும் .அதுக்கு காசும் இல்லை தானே .உந்த ப்ளாக் ஸ்போட் ட்டில  சரி போடுன்கோவன் .
நீங்கள் ஒன்றை நினயுங்கோ இனி எவனும் தலைமை தாங்க வரமாட்டான் .ஏனெண்டால் என்னை வரலாட்டை  படித்தவன் எப்பிடி வருவான் ?அண்ணா அண்ணா என்டியல் . நான் முள்ளிவாயக்காலில் முடிந்துட்டன் எண்டதும் ஒருத்தனுக்கு குட ஒரு மைனர் அட்டக வரலடாபா .?
நான் கிட்டு மற்ற பொடியோட கதைக்கேக்க அவங்கள் சொல்லுறாங்கள் .தமிழ் சனம ஒரு நன்றி மறந்ததுகள் எண்டு .நீங்களும் முன்னம் எங்களோட செத்திருந்தால் நல்லம் .இப்ப பாத்தியலோ எண்டு .எனக்கும் மேல இருக்க வெக்கமா இருக்கு .அங்க இருந்து குப்பி கடிச்சு எங்க போறது அது தான் சரியான கவலைய கிடக்கு
எனது மக்களே ?
நான் என்டைக்கும் மக்களின் மனதில் வாழும் ஒருவன் தான் என்பதில் எனக் க்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை நான் தன்னலம் பாராது எனது குடும்பம் முழுவதும் அழிந்தபோதும் நின்று போராடினேன் எண்ணி ஒரு வருடத்தில் எல்லாம் தலைகீழ போனதை இட்டு மிக மனம் நொந்து எமனிடம் அனுமதி கேட்டு உங்களுக்கு இதை வரைகிறேன்
என்னினிய புலம்பேர் வாழ் மக்களே
தயவு செய்து எனது பெயரை இயக்கத்தினது நற்பெயரை கேடுக்கவேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .
நீங்கள் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை ,சிவன் சொட்டு குல நாசம் ஏன்ட மாதிரி மக்களிட்ட இருந்து வாங்கின காசுடா .நாட்டில கன விதவைகள் .அனாதைகள் இருக்கினம் .அதுக்கு எதாவது செய்ய பாருங்க
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்
வே.பிரபாகரன்  
தலைவர்
தமிழீழ விடுதலைப்புலிகள்
எமதேசம்


வியாழன், 28 அக்டோபர், 2010

மரிக்கார் சோரமானின் “தேசிய‌-கோமாளிகளும்;ஏமாளிகளும்

மனநோயாளி சேரமானால் நாறடிக்கப்படும் மேதகு சூரியத்தேவனின் ஆளுமை!!
நாடுகடந்த தமிழீழ அரசுக்கான யாப்பை இறுதிசெய்யும் அமர்வு என்ற போர்வையில் கடந்த வாரம் நியூயோர்க்கில் கேலிக்கூத்தொன்று அரங்கேறி முடிந்துள்ளதாம். கேலிக்கூத்து என்ற வகையில் இதுவொரு நகைப்புக்கிடமான விடயமாக விளங்கினாலும்கூட, இதனூடாக புலம்பெயர் தேசங்களில் குழப்பம் விளைவிக்கும் செயற்பாடுகளில் சிங்கள அரசின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழியங்கும் கே.பி குழுவினர் ஈடுபட்டு வரும் நிலையில், இது தொடர்பாக மக்களிடையே சில உண்மைகளை தெளிவுபடுத்துவது அவசியமாகின்றதாம்.
மே 18இற்குப் பின்னர் புலம்பெயர் தேசங்களில் நூதனமான கருத்தொன்று வேரூன்றியுள்ளதாம்:
அதாவது, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை கடந்த 2008ஆம் ஆண்டு மாவீரர் நாளன்று புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடம் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் ஒப்படைத்ததாகவும், ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இனிமேல் புலம்பெயர் தேசங்களில் முன்னெடுக்கப்படும் இராசரீக செயற்பாடுகளே தமிழீழ தனியரசுக்கு வழிகோலும் என்பதுமே இந்த நூதனமான கருத்தாம்.
இந்த நூதன சொல்லாடலை கொண்டு வந்தவர்கள் யார்? இப்போதும் அதைச்சொல்லியே  புலத்தில் வியாபாரம் செய்யும் கோமாளிகள் யார்புலத்தில் உள்ள இளையோரின் கையில் போராட்டத்தை ஒப்படை செய்து விட்டு மேதகு தலைவர் ஒளித்திருப்பதாக  கேலிக்கூத்து புரிபவர்கள் யாருங்கோ சோரமான். இந்த நூதன 45பாகை கிடுகிடுப்பில் 90பாகையில் உசுப்பேற்றிவிடப்பட்ட புலத்து இளையோர்களே  சோரமானை ஒரு கைபாருங்கள்.
ஆயுதப் முதலில் நாம் ஒரு விடயத்தை நினைவிற் கொள்ள வேண்டும்: போராட்டத்தைக்கை விடுவதாகவோ அன்றி இனிமேல் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் பொறுப்பை புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடம் மாறாக, தனது 2008ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் உரையில் பின்வருமாறு தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டாராம்:
தமிழரின் சுதந்திர இயக்கம் என்ற வகையில், நாம் எமது மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பிற்கோ சிங்கள ஆதிக்கத்திற்கோ என்றுமே இடமளிக்கப்போவதில்லை.
எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.கையளிப்பதாகவோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் கூறவில்லையாம். 
இறுதியில்  முள்ளிவாய்க்காலில்  ஆயுதங்களையும் குப்பியையும் போட்டுவிட்டு  சரணடைந்த ஆயிரக்கணக்கானவர்களிடம்  தான்  இதைப்பற்றிக்கேட்க வேண்டும். எமக்கு தெரிய காட்டுக்குள் நிற்கிறார்கள்; கடலுக்குள் நிற்கிறார்கள்  கதைகளை  அவிட்டுவிடுபவர்கள்  சரணடைந்து பல இலட்சங்கள் கொடுத்து  வெளியில் வந்துள்ள செண்பக கூட்டம் என்பதுதான்  வேடிக்கையான  உண்மை.
அத்துடன் கேபி துரோகியென்று சொல்லிக்கொண்டு  கேபி கூறிய ஆயுத மௌனிப்புஎன்ற நூதன சொல்லாடலையும் செண்பக கூட்டமே சந்தர்ப்பத்துக்கு  ஏற்ப  பயன்படுத்துகின்ற உண்மையும் கேலிக்குரியதுதான்.
இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன். அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்துவருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் மறந்துபாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதைத்தானே  இவ்வளவு நாளும்  வேறுவிதமாக  இளையோரை ஏமாற்றி  தேர்தல்களில் கூட  உசுப்பிவிட்டதையும்; வென்றதை தலையில் வைத்து கொண்டாடியதையும் மறந்து புலத்தில் விடயம் தெரிந்த மக்களை ஏமாளிகள் என்றா நினைத்துவிட்டீர்?
தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரையை நாம் உற்றுநோக்கும் பொழுது ஒரு உண்மை மீண்டும் மீண்டும் நிதர்சனமாகின்றதாம். அதாவது, தமிழீழ தாயகத்தின் விடுதலை கிட்டும் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து போராடுவார்கள் என்பதே தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரையின் தொனிப்பொருளாக விளங்குகின்றதாம்.
மேதகு சூரியத்தேவனின்  தத்துப்பிள்ளைகள் போராடுவார்களாவியாபாரம் செய்வார்களா? என்பதை  கடந்த 16 மாதங்களுக்கு மேலாக மக்கள் நன்றாக அவதானித்துத்தான் நடக்கிறார்கள்.
இதேபோன்று தொடர்ச்சியாகத் தமிழீழ தேசிய விடுதலைக்காகக் குரலெழுப்பிப் போராட்டத்திற்கான உதவிகளைத் தாராளமாக வழங்குமாறு உலகத் தமிழர்களிடம் அழைப்பு விடுக்கும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று வழிநடத்துமாறு எந்தவொரு இடத்திலும் உலகத் தமிழர்களிடம் கோரிக்கை விடுக்கவில்லைஎன்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயமாம்.
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்காக தார்மீகக் குரலெழுப்பித் தாராள உதவிகளை வழங்குமாறு 2008ஆம் ஆண்டு மட்டும் உலகத் தமிழர்களிடம் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் அழைப்பு விடுக்கவில்லையாம். 1995ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை ஆக்கிரமிப்பதற்கான சூரியக்கதிர்படை நடவடிக்கையை சிங்களப் படைகள் முன்னெடுத்த பொழுது நிகழ்த்திய மாவீரர் நாள் உரையிலும் உலகத் தமிழர்களை நோக்கி இவ்வகையான அழைப்பையே தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் விடுத்திருந்தாராம்.
இதன்பின்னர் 2006ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட ஜெனீவா பேச்சுவார்த்தைகள் முறிவடைந்த பின்னர் நிகழ்த்திய மாவீரர் நாள் உரையிலும் இவ்வாறான தொனிப்பொருளுடன் உலகத் தமிழர்களை நோக்கிய அழைப்பை தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் விடுத்திருந்தாராம்.
இந்த வகையில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக நிற்குமாறு உலகத் தமிழர்களை நோக்கி தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் அழைப்பு விடுப்பது என்பது புதிய விடயம் அல்லவாம். தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவுத் தளமாக உலகத் தமிழினம் விளங்கும் நிலையில் உலகத் தமிழர்களை நோக்கிய தமிழீழ தேசியத் தலைவரின் அழைப்பு என்பது ஒரு இயல்பான யதார்த்தபூர்வமான விடயமாம்.
உலகத்தமிழரிடம் மேதகு உதவி மட்டும் புரியுங்கள்.மாற்று  தலைமைப்பதவியையோ; போராட்டத்தில் பங்கையோ யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதை  மேதகு விரும்பவில்லை என்பதைதான் ஆழவிட்டமாக  சோரமான் சொல்லாமல் மெல்லுகிறார். மேதகுவின் சருவாதிகார போக்கை கமுக்கமாக உரைக்கிறார்.
ஆனால் மே 18இற்குப் பின்னர் தமிழீழ தேசியத் தலைவரின் அழைப்பைத் திரிவுபடுத்தி தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு தலைமையேற்பதற்கு முன்னர் கே.பியும், தற்பொழுது உருத்திரகுமாரனும் முற்படுவதும், இவர்களுக்கு உறுதுணையாக சிலர் செயற்படுவதும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் கூர்ப்பை மழுங்கடிக்க முற்படும் சிங்கள இந்திய அரசுகளின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு செயல்வடிவம் இவர்கள் கங்கணம்கட்டி நிற்பதையே புலப்படுத்துகின்றதாம்.
இந்திய- சிறிலங்கா அரசுகளின் நிகழ்ச்சி நிரல்/ திட்டம் என்பதும் ஒரு நூதனமான மக்குகூட்டத்தின் சொல்லாடல் கண்டுபிடிப்புத்தான்.தமக்கு மாறான கருத்துக்களையோ அல்லது அணுகுமுறைகளையோ கொண்டு தமிழ்த் தேசியம் சார்ந்த அரசியல் செயற்பாட்டிலோ, எழுத்துத் துறையிலோ இருப்பவர்களையல்லாம் கேபியுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபடுத்தி அரசியல் அரங்கிலிருந்து ஓரம் கட்டிவிடும் முனைப்பைத்தான் கடந்த 17 மாதங்களாக தேசிய மக்குகள் 45 பாகைத்திட்டமாக கையாண்டு வருகின்றனர்.
புலிகள் இயக்கத்தின்  தலைவர் இறந்ததை மறுத்து, மறைந்து இருக்கிறார்; உயிர்த்தெழுந்து வருவார்; 5ம் கட்ட போரை சரியான  நேரத்தில் தொடங்குவார்; தமிழர்களின் இதயத்தில் குடியிருக்கிறார்  என்று  திரிவுபடுத்துவதை விடவாபோராட்டத்தை மழுங்கடிக்கிறதுக்கு  என்னத்தை சூரியத்தேவன் விட்டுச்சென்றிருக்கிறார்?
உருத்திரகுமாரனை கே.பி குழுவினர் தெரிவு செய்தமையும், அதன் இதிலும் குறிப்பாக நாடுகடந்த அரசின் பிரதம மந்திரியாக தொடர்ச்சியாக உருத்திரகுமாரனை பிரதமர் உருத்திரகுமாரன் என்று விளித்து கே.பி குழுவினரின் ஊடகங்கள் செய்தி வெளியிடுவதும், தமிழீழ தேசியத் தலைவருக்கு மாற்றீடாகத் தமிழர்களிடையே கைப்பாவைத் தலைமைகளை உருவாக்குவதற்கு சிங்கள இந்திய அரசுகள் எடுக்கும் முயற்சிகளுக்கு கே.பி குழுவினர் உறுதுணை நிற்பதை ஐயம்திரிபு இன்றி பட்டவர்த்தனமாக்குகின்றதாம்.
உருத்திரகுமாரனை  “பிறைமினிஸ்ரர்“  என்று விளித்ததுக்கே இந்தளவு கோபமென்றால்  எங்கள் தலைவர் பிரபாகரன் அந்த முருகனுக்கே  நிகரானவன்என்று  பாட்டே பாடியதால் முருகன் கோபிக்கப்போகிறார். அண்ணன் பிரபாகரனை  நேசிக்கும் பெரியாரின் பேரன் சீமான் கோபித்திருக்க வேண்டுமே?
இப்படியெல்லாம் மேதகு உச்சிகுளிர பாட்டுக்கேட்ட  குசியில் தலைமையைத்தான் விட்டுக்கொடுத்திருப்பாரா?
அப்படியானால்  மேதகு சூரியச்சுடர் கொள்கைக்குன்றம் ஜெயானந்தமூர்த்தி சொன்னது போன்று உங்களது பாசையில் கிராம சபைத்தலைவர் நரிகேசி உருத்திரகுமாரா என்று ஊடகங்கள் விளிக்கவில்லை என்ற குறையை மறுஆய்வு  போக்கிவிட்டது என்று மகிழ்ந்துகொள்ளும் சோரமான்.
இவை ஒருபுறமிருக்க, தமிழீழ மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுக்கும் ஆளுமை மிக்க ஒருவராக உருத்திரகுமாரனை சித்திரிப்பதற்கான முயற்சிகளும் தற்பொழுது கே.பிகுழுவினராலும், அவர்களின் ஊடகங்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஏதோ நாடுகடந்த அரசைக் கண்டு மகிந்த ராஜபக்ச அஞ்சி நடுங்குவது போன்றும், இதனால் உருத்திரகுமாரனின் பாதுகாப்பில் அமெரிக்கா கரிசனை செலுத்தி வருவது போன்றும் கற்பனைக்கு மிஞ்சிய மிகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை கே.பி குழுவினரின் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
சிறிலங்கா அரசாங்கம்  நா.கடந்த அரசை கண்டு அஞ்சுதோ நடுங்குதோ இல்லையோ கேபிக்கும் கேபிக்கு ஆதரவான ஆழவட்டத்துக்கும் மக்கு கூட்டம் பயப்படுகிறது. தமது  வியாபாரம் சோடை போய்விடுமென்று அஞ்சுகின்றனர் என்பது மட்டும் மிகத்தெளிவாகத்தெரிகிறது.
இனி எந்தக்கொம்பனாலும் தமிழருக்கு விடுதலை பெற்றுக்கொடுக்க முடியாது  என்பதில் மறுஆய்வு அசையாத நம்பிக்கை கொண்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் தமிழ்த்தரப்பின் எந்தக்கொம்பனுக்கும் பயப்படவில்லை. மாறாக பயப்படுவது  போன்று பாசாங்கு செய்து நீண்ட காலத்துக்கு தமிழ் மக்குகளை வைத்து உழைப்பதற்கு வழிதேடுகின்றான் என்பதே வெள்ளிடைமலை.
உண்மையில் யார் இந்த உருத்திரகுமாரன்?
The LTTE’ s International Legal Advisor, Mr. Viswanathan Rudrakumaran speaking at the Tamils Memorial day said that lack of consensus in the South is the obstruction to the solution to the Tamils struggle. The Tamils eagerly anticipated that the engagement of the international community will bring about a just solution through the peace process. But just as the LTTE leader said in his Great Heroes’ day speech, the international community has been hoodwinked throughout the peace process and peace talks by the Sri Lankan southern political parties, Mr. Rudrakumaran said.
TamilNet, Monday, 10 December 2007
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் இவரது பங்கு என்ன?
தமிழீழ தேசிய விடுதலைக்காக இவர் சாதித்ததுதான் என்ன?
ஆயுத எதிர்ப்பியக்கமாக தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் துளிர்விட்ட 1980களின் முதற்கூறில் தமிழீழத்தை விட்டுப் புலம்பெயர்ந்தவர் உருத்திரகுமாரன். ஏறத்தாள மூன்று தசாப்தங்களாக அமெரிக்காவில் வசித்து வரும் இவர், தமிழீழ தாயகத்தில் வசித்த காலப்பகுதியில் எவ்விதமான போராட்டப் பணிகளிலும் ஈடுபட்டதாகப் பதிவுகள் இல்லையாம்.
அப்படியானால் பெதடெஸ்தாவில் வாழ்ந்துகொண்டு  அமெரிக்காவின்  அரசாங்கத்தில்  ஆழவிட்டமாக இயங்கும்  சிறிதரனின்  போராட்டப்பதிவை  முன்வைக்க முடியுமோ?
இதேபோன்று புலம்பெயர் தேசங்களிலும் 1995ஆம் ஆண்டு வரை தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டப் பணிகள் எவற்றிலும் இவர் ஈடுபட்டதில்லை. கடந்த 1997ஆம் ஆண்டின் முதற்கூறுவரை தமிழீழ விடுதலைப் புலிகளின் மத்திய குழு உறுப்பினராகவும், அனைத்துலக செயலகத்தின் பொறுப்பாளராகவும் விளங்கிய திலகர் அவர்களால் சட்ட ஆலோசனைகளின் நிமித்தம் 1995ஆம் ஆண்டு இவரது உதவி பெறப்பட்டிருந்ததாம்.
விடுதலைப்புலிகள்  இயக்கத்தில் மேதகுவை மீறிய ஒரு அதிகாரம் பொருந்திய  கட்டமைப்பு இருந்ததில்லையே!
1993 வரை  மகேந்திரராஜா மாத்தையா  பிரதி தலைவராக இருந்தபோது கூட அதிகாரத்தை  மேதகுதான் வைத்திருந்தார். இதன் பின்னர் ஒரு போதும்  பிரதி தலைவரை நியமிக்க கூட  ஒருபோதும்  மேதகு  நினைத்ததில்லை. இதைத்தான் தற்போது புலிகள்  இயக்கம் அனுபவிக்கிறது. இப்படியிருக்க திலகர் மத்தியகுழு உறுப்பினரா? உலகத்துக்கு பேய்க்காட்ட திலகரும் இப்படிச்சொல்லிக்கொண்டார். திலகர் பிரான்சிலிருந்து திரும்பி வந்த போது கஸ்ரோவால் அவமதிக்கப்பட்டு MD90 இல்  வன்னி தெருக்களின் கிரவல் படிய திரிந்த கதை சொல்லவா? திலகர் அவமதிக்கப்பட  வன்னியில் சுகபோகமாக வாழமுடியாமல் மனம்வெந்து திலகரின்  மனைவி திலகருடன்  கோபித்துக்கொண்டு  பிரான்ஸ் வந்ததை சொல்லவா? பேச்சுக்கு அனைத்துலகத்துக்கு திலகர் பொறுப்பாக இருந்தாரே அன்றி கேபியே  சர்வவல்லமை பொருந்திய பொறுப்பாளராக (‍கிட்டு  சர்வதேசத்தில் இருந்த காலத்திலும்) இருந்தார். கிட்டுவின் செயற்பாடுகள் பிரித்தானியாவிலும்; ஜரோப்பாவுக்குள்ளேயுமே இருந்தது. திலகரை வன்னிக்கு அனுப்பி வைத்தவரும் கேபியே. ஏன் அனுப்பப்பட்டார் என்பதை  சாம்ராஜிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளும் கோமாளியே.
இதேகாலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகத்திற்கு சட்டபூர்வ ஆலோசனைகளை வழங்கிய சட்டத்தரணிகளாக மாமனிதர் குமார் பொன்னம்பலம், திம்புப்
பேச்சுவார்த்தைகளில் ரெலோ இயக்கத்தின் தலைமைப் பேச்சுவார்த்தையாளராக விளங்கிய
நடேசன் சத்தியேந்திரா போன்றோர் விளங்கியிருந்தனராம்.
புலிகளின் கொலைப்பட்டியலில் இருந்த குமார் பொன்னம்பலத்தை  மாமனிதராக மாற்றிய போராளியும்; குமாரின்  கட்சியை சேர்ந்த  மோதிலால் நேரு கொலை முயற்சியில் பங்கெடுத்து கைதான முன்னாள் போராளியும் உயிருடன் தான் இருக்கிறார்கள். குமார் பொன்னம்பலம் சட்ட ஆலோசனை வழங்கியதாக விடயம் தெரியாதவர்களுக்கு பூச்சுத்தவேண்டாம். நடேசன் சத்தியேந்திராவை பாலசிங்கம்  பின்னர் புலிகளுக்கு கிட்ட நெருங்கவிடாமல் ஒதுக்கியதை  ஏனோ எழுதமறந்துவிட்டீர் மரிக்கார்.
இதில் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் கொழும்பில் வசித்திருந்தாலும், அடிக்கடி மேற்குலக தேசங்களுக்குப் பயணம் செய்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகத்திற்கு சட்டபூர்வ ஆலோசனைகளை வழங்கியிருந்தாராம்.
காதிலபூ மரிக்கார் சோரமான்.
இவர்களை விட பிரித்தானியா, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் உள்ள வெள்ளையின சட்டத்தரணிகள் பலரும் வௌவேறு சந்தர்ப்பங்களிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகத்திற்கு சட்டபூர்வ ஆலோசனைகளை வழங்கியிருந்தார்களாம்.
இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகத்திற்கு சட்டபூர்வ ஆலோசனைகளை வழங்கிய பல்வேறு சட்டத்தரணிகளில் ஒருவராகவே உருத்திரகுமாரன் விளங்கியிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் கனடியப் பணியகத்தின் பொறுப்பாளராக விளங்கிய மாணிக்கவாசகம் சுரேஸ் 1996ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பொழுது, இதுவிடயத்தில் கனடிய வெள்ளையின சட்டத்தரணிகளின் ஆலோசனை தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகத்தால் பெறப்பட்டிருந்ததாம்.
இதேபோன்று அக்காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளையின் பொறுப்பாளராக விளங்கிய நடராஜா முரளீதரன் கைதுசெய்யப்பட்ட பொழுது சுவிற்சர்லாந்தில் உள்ள வெள்ளையின சட்டவாளர்களின் உதவி தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக செயலகத்தால் பெறப்பட்டதாம். இவ்வாறான சட்டபூர்வ உதவிகளை ஒருங்கிணைக்கும் கட்டணம் பெறாத ஒரு சட்டத்தரணியாகவே உருத்திரகுமாரன் விளங்கியிருந்தாராம்.
NO WIN NO FEE!§    ஆனால் மரிக்கார் சோரமான் மாதாந்தம் பல்லாயிரம் நோர்வே குறோணர்களை (மக்களின்பணத்தில்)சம்பளமாக பெற்றுக்கொண்டிருப்பதுதான் சோரமானின்   போராட்ட பங்களிப்போ?
இதன்பின்னர் வன்னிக்கு லோறன்ஸ் திலகர் அழைக்கப்பட்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பிற்குப் பொறுப்பாக 1997ஆம் ஆண்டு கே.பி நியமிக்கப்பட்டிருந்தாராம். இதனை தொடர்ந்து அனைத்துலக செயலகத்தின் பொறுப்பாளராக தனது விசுவாசியான வேலும்மயிலும் மனோகரன் என்பவரை கே.பி நியமித்திருந்தாலும், இதற்கான அதிகாரபூர்வ ஒப்புதல் எந்தவொரு சந்தர்ப்பதிலும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் வழங்கப்படவில்லையாம்.
இந்த தகவலும் சரியானதா என்பதை கஸ்ரோவின் மூத்த இளவரசன்  சாம்ராஜிடம் சரிப்பார்த்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் லண்டனில் உள்ள டாக்குத்தர் சதாசிவம் மகேசுவரனிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளவும்.
இங்கு யாரையோ நாறடிப்பதாக  நினைத்து மேதகுவின்  ஆளுமையை  கமுக்கமாக  நாறடிக்கிறாயே மரிக்கார். மேதகு எல்லாவற்றுக்கும்  அதிகாரபூர்வ இறபர் ஸ்ராம்ப் அடித்து கையெழுத்து வைத்துதான் ஒப்புதல் அளிக்கிறவரோ?
கேட்கிறவன் கேணையன் என்றால் ……..
இருந்த பொழுதும், தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகத்தின் சட்டபூர்வ நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பை உருத்திரகுமாரனிடம் ஒப்படைத்த கே.பி மனோ தரப்பினர், உருத்திரகுமாரனை அனைத்துலக செயலகத்தின் சட்ட ஆலோசகராக அறிவித்திருந்தனராம்.
இதை தெரியாமல் தான்  தீர்க்கதரிசி மேதகு  உருத்திரகுமாரனை  சாதகக்குறிப்பு எழுத பக்கத்தில் இருத்தி வெளிநாட்டுக்காரரோடை பேசினவரோ?
இக்காலப் பகுதியில் அனைத்துலக செயலகத்திற்கான சட்ட ஆலோசகரான பிரான்சில் உள்ள பிரெஞ்சு இன சட்டத்தரணி ஒருவரையும் மனோ நியமித்திருந்தார்.
வன்னியில் சிங்களப் படைகளின் ஜெயசிக்குறு படை நடவடிக்கைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்ச்சமர் உக்கிரமாக நிகழ்ந்தேறிக் கொண்டிருந்த இக்காலப்பகுதியில், தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் ஒப்புதல் இன்றியே இவ்வாறான நியமனங்களை கே.பி மேற்கொண்டிருந்தாராம்.
உருத்திரகுமாரனை தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகராக தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் நியமித்ததாக தற்பொழுது கே.பி குழுவினரின் ஊடகங்கள் பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்ற பொழுதும், இவ்வாறான நியமனம் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் எந்தவொரு சந்தர்ப்பதிலும் மேற்கொள்ளப்படவில்லையாம்.
அப்படியென்றால்  தமிழ் நெற்றில்  வந்த  இதுகளை சும்மா காமடி கீமடிக்கு தண்ணி போட்டுவிட்டு எழுதினீங்களோ?
வெளுத்து போகப்போகிறது ………
The LTTE’ s International Legal Advisor, Mr. Viswanathan Rudrakumaran speaking at the Tamils Memorial day said that lack of consensus in the South is the obstruction to the solution to the Tamils struggle. The Tamils eagerly anticipated that the engagement of the international community will bring about a just solution through the peace process. But just as the LTTE leader said in his Great Heroes’ day speech, the international community has been hoodwinked throughout the peace process and peace talks by the Sri Lankan southern political parties, Mr. Rudrakumaran said.
TamilNet, Monday, 10 December 2007
Mr Visuvanathan Rudrakumar, the legal advisor to the LTTE, speaking at the event said: “Mr Balasingham gave the political and theoretical framework for the Tamil Nation’s legitimate political aspirations.
TamilNet, Monday, 05 February 2007

Visuvanathan Rudrakumaran, legal advisor to the Liberation Tigers and a member of the Liberation Tigers peace delegation, speaking at the event told the audience details of Geneva Talks that he participated, and explained grievous humanitarian situation in the northeast.
TamilNet, Sunday, 03 December 2006
Geneva Talks II begins
TamilNet, Saturday, 28 October 2006
LTTE delegation began internal deliberations with Legal Advisor of the LTTE, V. Rudrakumaran, a New York based attorney, and Dr. Manuelpillai Paul Dominic, Professor of Law, University of Sydney, Australia.
TamilNet, Thursday, 26 October 2006

The Tigers have appointed a 6 member delegation, comprising the above mentioned five members and LTTE’s Legal Advisor, Visuvanathan Rudrakumaran from the USA.
TamilNet, Tuesday, 24 October 2006

During peace negotiations in South Sudan, Northern Ireland, Montenegro and Bougainville, the international community did not set “united country” as a pre-negotiation parameter for the expected outcome of a negotiated solution. The international community’s stand that solution to the Tamil national question should be found within a united Sri Lanka, runs contrary to the current international practice, and to the law of self-determination, argued Visuvanathan Rudrakumaran, legal advisor to the Liberation Tigers, in a paper presented at a conference held in Zurich in April.
TamilNet, Monday, 10 July 2006

Mr. V. Rudrakumaran, the New York based attorney, said the Constitutional Affairs Committee “explored future course of actions.” He did not reveal details to the media.
The Constitutional affairs committee includes Mr. Siva Pasupathy, former Attorney General of Sri Lanka, Prof. Ramasamy Palanisamy, former professor of politics at the University of Malaysia, currently visiting academic at the University of Kassel in Germany and at the Institute for South-east Asian Studies in Singapore and Dr. Manuelpillai Paul Dominic, Professor of Law, University of Sydney, Australia.
TamilNet, Sunday, 11 June 2006
Francis Boyle, professor of international law at the University of Illinois and a leading practitioner and advocate of international law, Mr. V. Rudrakumaran, an attorney of law based in New York, U.S, and a legal advisor to the Tamil delegation at the peace negotiations, met a high level delegation of European Commission External Relations officials  in Brussels
TamilNet, Monday, 24 October 2005

Legal advisor to the Liberation Tigers, Visuwanathan Rudrakumaran, President of World Tamil Coordinating Committee (WTCC), Dr Jeyalingam, Director of WTCC, K Karunaharan and Ms Sinnathangam Saravanmuttu, called as “Usan Amma” by Tamil activists spoke at the event.
TamilNet, Sunday, 28 November 2004

Visuwanathan Rudrakumaran, Legal Advisor to the LTTE, releasing Mr. Balasingham’s book, “War and Peace,” said, “What distinguishes this book from others on Tamil struggle is that author Mr Balasingham is widely regarded as the authoritative commentator on the politico-military struggle of LTTE.
TamilNet, Sunday, 07 November 2004

Central Railway station in Geneva, Switzerland, with a speech by Mr. V. Rudrakumaran, the legal advisor of the Liberation Tigers
TamilNet, Monday, 05 April 2004

Mr. V. Rudrakumaran responded to various questions regarding the current political situation and LTTEs stand with regards to resuming the peace negotiatons at the end of the press conference.
TamilNet, Monday, 05 April 2004

The Constitutional affairs committee includes Mr. V. Rudrakumaran, an attorney based in New York, U.S., and Mr. Siva Pasupathy, former Attorney General of Sri Lanka.
TamilNet, Monday, 06 October 2003

Visuvanathan Rudrakumaran, US-based constitutional affairs advisor to the LTTE who arrived at John.F.Kennedy airport in New York Saturday morning, refused to reveal the contents of the proposal but told TamilNet that substantial work has been completed on the proposal which is being currently taken to Vanni for further review and approval from the leadership of the LTTE.
TamilNet, Saturday, 30 August 2003

The LTTE’s Constitutional Affairs Committee is currently meeting in Paris to prepare LTTE’s response to the Government of Sri Lanka’s (GOSL’s) proposal for an Interim Administration for the Northeast.
At the conclusion of the discussions, S.P. Thamilselvan, head of the political section of the LTTE, Col. Karuna, U.S-based advisor Mr. Rudrakumaran
TamilNet, Thursday, 28 August 2003

The LTTE legal advisor Mr. V. Rudrakumaran and economic advisor Dr. Jay Maheswaran were also present at the meeting.
TamilNet, Thursday, 15 May 2003

Amongst the LTTE’s resource people attending the talks are legal expert Mr. Visuwanathan Rudrakumaran, Dr. Jay Maheswaran, a development expert and Mr. Pulidevan, head of the LTTE’s Peace Secretariat.
TamilNet, Tuesday, 07 January 2003

The LTTE negotiating team comprises Mr. Anton Balasingham, Col. V. Karuna, Mr. S.P Thamilchelvan, Mr. V. Rudrakumaran, Dr. Jay Maheswaran and Ms. Adele Balasingham.
TamilNet, Monday, 02 December 2002

Visuwanathan Rudrakumaran and Dr. Jay Maheswaran will also be joining the team as advisors.
TamilNet, Tuesday, 29 October 2002

Historic peace talks to begin in Thailand
LTTE theoretician Anton Balasingam will lead the LTTE team that includes in addition to Balasingam, US-based attorney Visuvanathan Rudrakumaran, Australia-based Development expert Dr. Jay Maheswaran and sociologist Adele Balasingam who will also function as the secretary to the delegation.
TamilNet, Sunday, 15 September 2002

Oral argument concluded in LTTE vs State Dept.
TamilNet, Monday, 08 March 1999

Rudrakumaran is also a legal advisor to the Liberation Tigers of Tamil Eelam (LTTE).
TamilNet, Friday, 11 December 1998

Mr. Visuvananthan Rudrakumaran, one of the Liberation Tigers’ legal advisors said that “The international position on the conflict in Sri Lanka is based primarily on geo-political cosiderations”.
TamilNet, Friday, 16 October 1998

The oral argument of the case is scheduled for 15 January 1999. The LTTE is to be represented by Mr. Ramsey Clark, Mr. Lawrence W. Schilling and Mr. V. Rudrakumaran.
TamilNet, Wednesday, 07 October 1998
Visuvanathan Rudrakumaran, one of the attorneys representing the LTTE, told TamilNet that the LTTE will argue that Tamils have the right to self-determination, the LTTE is a national liberation movement engaged in armed resistance to realize the Tamils’ right to self-determination, and that the LTTE’s activities are not a threat to the national security of the USA.
TamilNet, Monday, 31 August 1998

The LTTE has challenged the US State department’s designation as a ‘terrorist’ organization, according to one of its lawyers. The LTTE has formally filed an appeal in the U.S. Court of Appeals in Washington,D.C. said Visuvanathan Rudrakumaran.
TamilNet, Friday, 07 November 1997

1997ஆம் ஆண்டின் முதற்கூறிலிருந்து 2003ஆம் ஆண்டின் முதற்கூறு வரை கே.பி மனோ தரப்பினரின் கட்டுப்பாட்டின் கீழியங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகத்தின் சட்ட ஆலோசகராகவே உருத்திரகுமாரன் விளங்கியிருந்தாராம்.
பின்னர் மேதகு வைச்சிருந்தது?????????
எனினும் கே.பி மனோ தரப்பினரின் சட்ட ஆலோசராகப் பணியாற்றிய காலப்பகுதியில் ஆக்கபூர்வமான விடயங்கள் எதனையும் உருத்திரகுமாரன் சாதித்ததில்லையாம். மாணிக்கவாசகம் சுரேஸ் அவர்களின் வழக்கையும், அமெரிக்காவில் 1997ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கையும் உருத்திரகுமாரன் ஒருங்கிணைத்திருந்த பொழுதும், இதுவிடயத்தில் எவ்விதமான ஆக்கபூர்வமான பெறுபேறுகளையும் இவரால் ஏற்படுத்திக் கொடுக்க முடியவில்லையாம்.
சாதித்தவர்கள் அமைதியாக  இருக்க, சாதிச்சவையின்   கூட்டம்  எழுதுகிறது.தாங்கமுடியவில்லை உங்களின் மகாஏமாற்றுக்களை……..
2002ஆம் ஆண்டு நோர்வேயின் அனுசரணையுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் தமிழீழ
விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், தத்துவாசிரியருமான தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தலைமையில் கலந்து கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக்குழுவில் பல்வேறு உதவியாளர்கள் உள்வாங்கப்பட்டிருந்தனராம். இதில் தாய்லாந்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக்குழுவின் உதவியாளர்களாக சட்ட ஆலோசனைகளை வழங்கும் சட்டத்தரணி என்ற வகையில் உருத்திரகுமாரனும், பொருண்மிய அபிவிருத்தி ஆலோசனைகளை வழங்கும் நிபுணர் என்ற வகையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அப்போதைய அனைத்துலக பொறுப்பாளரான கலாநிதி ஜோய் மகேஸ்வரனும் இணைக்கப்பட்டிருந்தனராம்.
80களின்  முற்கூறில் வெளினாட்டுக்கு வராத ,சாதிச்ச; பெறுபேறுகளை பெற்ற; போராட்ட பங்களிப்பு செய்த‌ வேறு சட்டத்தரணி எவரும் சட்ட ஆலோசனை வழங்ககிடைக்கவில்லையா?
இதன்பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக்குழுவில் பல்வேறு துறைசார் நிபுணர்களும், செயற்பாட்டாளர்களும், போராளிகளும் இணைக்கப்பட்ட பொழுதும், உருத்திரகுமாரன் உட்பட இவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தூதுக்குழுவின் உதவியாளர்களாகவே விளங்கியிருந்தனராம்.
உதவியாளர் நெடியோனின் பங்கு  என்னஎன்பதை  விளக்கமுடியுமா?
ஒவ்வொரு பேச்சுவார்த்தைகளிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக்குழுவின் தலைவராக தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் விளங்கியதோடு, தேசத்தின் குரலுக்கு அடுத்தபடியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வப் பிரதிநிதிகளாக அப்போதைய தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், அப்போதைய தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஆகியோர் விளங்கியிருந்தனராம். இவர்களே தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வப் பிரதிநிதிகளாவராம்.
இதேபோன்று இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான வரைபை தயாரிப்பதற்கென்று 2003ஆம் ஆண்டு தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் அமைக்கப்பட்ட அரசியலமைப்பு நிபுணர்கள் குழுவில் உருத்திரகுமாரன் அங்கம் வகித்திருந்தாலும்கூட, இக்குழுவின் செயற்பாடுகளுக்குப் பொறுப்பாக பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களே  விளங்கியிருந்தாராம்.
தமிழ்ச்செல்வன்  சட்டம் படித்த மேதை. சிறிதுங்கஜெயசூர்யா ஒரு செவ்வியில் சொன்னதுதான்  நினைவுக்கு வந்துதொலைக்கிறது. தமிழ்செல்வனை  தான் சந்தித்தபோது கேட்டாராம். உங்கள்  இயக்கத்தின் பொருளாதார கொள்கை  என்ன என்று கேட்ட போது, தமிழ்செல்வன்   சொன்னாராம் சிங்கப்பூர் போல வருவதுஎன்று. விளக்கமில்லாமல் சொல்கிறார் என்று திரும்ப கேட்டபோதும் இதேபதிலைத்தான் சொன்னதாக  தமிழ்செல்வனின் அறிவை மெச்சியிருந்தார்.
இடைக்கால நிர்வாகத்திற்கான வரைபை உருத்திரகுமாரனே முன்னின்று தயாரித்ததாக தற்பொழுது கே.பி குழுவினர் பரப்புரை செய்துவருகின்ற பொழுதும், உண்மையில் வரைபைத் தயாரிக்கும் பணிகளை பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஊடாக தமிழீழ தேசியத் தலைவர் அவர்களே நேரடியாக நெறிப்படுத்தியிருந்தார்.
வென்றால் தலைவரின்  நெறிப்படுத்தலில் ஒப்பரேசனுக்கு பெயரும் சூட்டப்படும்  தோற்றால்……….
முள்ளிவாய்க்காலில் யார் நெறிப்படுத்தியது?
2003ஆம் ஆண்டு தமிழீழ தேசியத் தலைவருக்கும் வெளிநாட்டு இராசதந்திரிகளுக்கும் மத்தியில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பு ஒன்றில் உருத்திரகுமாரனும் இணைத்துக் கொள்ளப்பட்ட பொழுதும், அச்சந்தர்ப்பதில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் உதவியாளராகவே உருத்திரகுமாரன் இணைக்கப்பட்டிருந்தார். தமிழீழ தேசியத் தலைவரின் சட்ட ஆலோசர் என்ற கோதாவிலோ அன்றி தமிழீழ தேசியத் தலைவரின் உதவியாளர் என்ற கோதாவிலோ இச்சந்திப்பில் உருத்திரகுமாரன் இணைக்கப்படவில்லை. அவ்விடத்தில் குறிப்பெடுக்கும் ஒருவராகவே உருத்திரகுமாரன் அமர்ந்திருந்தாராம்.
குறிப்பு எடுப்பதற்கு  உதவியாளர்களாக  சென்ற  நெடியோனை  மேதகு பயன்படுத்தியிருக்கலாமே?
மேலே தமிழ் நெற் இணைப்புக்களை வாசகர்களே அழுத்திவாசியுங்கள்.இதற்கான விடை உள்ளது.
இதன் பின்னர் தமிழீழ தேசியத் தலைவருக்கும், வெளிநாட்டு இராசதந்திரிகளுக்கும் மத்தியில் நடைபெற்ற எந்தவொரு சந்திப்பிலும் உருத்திரகுமாரன் இணைத்துக் கொள்ளப்படவில்லை: அதற்கான அழைப்பும் உருத்திரகுமாரனுக்கு விடுக்கப்படவில்லை.
இவ்வாறாக பேச்சுவார்த்தை அரங்குகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக்குழுக்களில்
உதவியாளர்களாகக் கலந்து கொண்ட பல்வேறு உதவியாளர்களில் ஒருவராக விளங்கிய
உருத்திரகுமாரனை தமிழீழ தேசியத் தலைவரின் சட்ட ஆலோசகராக தற்பொழுது கே.பி குழுவினர் சித்தரிப்பது அபத்தமானது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கட்டமைப்பிற்கு சட்ட ஆலோசனை வழங்கிய பல்வேறு சட்டத்தரணிகளில், வெறுமனவே பதினான்கு ஆண்டுகளாக சட்ட ஆலோசனை வழங்கிய ஒருவரே இந்த உருத்திரகுமாரன்.
14வருசம் சட்ட ஆலோசனை வழங்கியவர்  பிரதமராக வரக்கூடாதோ? இதை  எழுதுபவர்களின்; எழுததூண்டுபவர்களின்  பங்களிப்புகளையும் பணிகளையும் மக்களுக்கு சொல்லுங்களேன் தெரிந்துகொள்ளட்டும்.
மரிக்கார் எதிர்பார்க்கும் தகுதிதான் என்ன?
இரட்டை குழல் துப்பாக்கியால் இலக்கில்(TARGET)   புல் அடித்திருக்கவேண்டுமா?
மக்கள் படையின்  பெயரால் கிளைமோர் அடித்திருக்கவேண்டுமா?
தலைவருக்கு விசுவாசமாக தகடு கொடுத்திருக்கவேண்டுமா?
கோடிக்கணக்கில் மக்களிடம் கப்பம் பெற்றிருக்கவேண்டுமா?
தற்கொலை தாக்குதல் அங்கி  அணிந்திருக்கவேண்டுமா?
புலத்து புதிய தலைமுறை இளையோர்களே!!  உங்களிடமும்    இதே கேள்வியை பின்னொரு நாளில்  கேட்பார்கள் கவனம்.
இதேநேரத்தில் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் உருத்திரகுமாரனை ஒப்பிடுவதற்கான முயற்சிகளில் கே.பி குழுவினர் ஈடுபட்டு வருகின்றனராம். இது மிகவும் நகைப்புக்கிடமானதாம்.
இப்படி யாரும்  ஒப்பிட்டதாக தெரியவில்லை. ஆனால் மாவோவையும்; ஜியாப்பையும்; கோசிமினையும்  மேதகுவுடன்  ஒப்பிட்டவர்களிடம் தான்  கேட்கவேண்டும்.
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தேசத்தின் குரலின் பாத்திரம் என்பது மிகவும் கனதியானது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ அரசியல் ஆலோசகராக மட்டும் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் விளங்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகாலப் பகுதியான 1978ஆம் ஆண்டில் இருந்து இயக்கத்தினதும், தேசியத் தலைவரினதும் மதியுரைஞராகவும், தத்துவாசிரியராகவும் விளங்கியவர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள்.
தமிழீழ தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கோட்பாடுகளை வகுத்த தத்துவாசிரியராக விளங்கிய கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தமிழீழ தேசத்தின் குரலாகவே திகழ்ந்தார். தேசத்தின் ஒரேயொரு தலைவர் மேதகு வே.பிரபாகரன் என்பது போன்று தேசத்தின் ஒரேயொரு குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களே! தேசத்தின் குரல் பற்றி, அவரது மறைவைத் தொடர்ந்து விடுக்கப்பட்ட இரங்கல் செய்தியில் பின்வருமாறு தமிழீழ தேசியத் தலைவர் குறிப்பிட்டிருந்தார்:
பாலாண்ணையை நான் ஆழமாக நேசித்தேன். விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக பிதாமகனாக மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர் அவர். நானும் அவரை அப்படித்தான் நோக்கினேன். ஒரு குடும்பமாக ஒன்றுசேர்ந்து ஒத்திசைவாக ஒன்றித்திருந்த நாட்களில் அவர் ஒரு சாதாரண மனிதப்பிறவி அல்ல என்பதைக் கண்டுகொண்டேன். மோசமாகச் சுகவீனமுற்று தினம்தினம் சாவோடு போராடியபோதும், தாங்கமுடியாத உடல்உபாதைகளால் வருந்தியபோதும், தளர்ந்துபோகாத உறுதிப்பாடு அவரிடம் இருந்தது. அவரின் இந்த இலட்சிய உறுதி எனது நெஞ்சத்தைத் தொட்டுநின்றது. அவர் துன்பத்தால் துவண்டபோதெல்லாம் எனது ஆன்மாவும் கலங்கியழுதது.
எமது இயக்கத்தின் வளர்ச்சியிலும் அதன் இன்றைய விரிவாக்கத்திலும் பாலாண்ணைக்கு ஒரு
நிரந்தரமான இடம் இருக்கிறது. ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு
தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தவர். ஆலோசனையும் ஆறுதலும் தந்தவர். எனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, எனது பழுக்களையும் பங்கிட்டுக்கொண்டவர். எமது விடுதலை இயக்கம் தோற்றம்பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளையும் வேதனைகளையும் சவால்களையும் சங்கடங்களையும் தாங்கிக்கொண்டவர். எமது அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புக்களுக்கு மூலாதாரமாக, முன்னால் நின்று செயற்பட்டவர்.
இந்த வகையில் ஏறத்தாள மூன்று தசாப்தங்களாக தமிழீழ தேசியத் தலைவருடன் இணைந்து
பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டு, சாதனைகளை சந்தித்த தேசத்தின் குரலுடன் ஒரு சாதாரண சட்டத்தரணியான உருத்திரகுமாரனை தற்பொழுது கே.பி குழுவினர் ஒப்பிடுவது மிகவும் அபத்தமானதாம்: எள்ளிநகையாடப்பட வேண்டியதும்கூடவாம்!
தேசத்தின் குரலின் இழப்பை தமிழீழ தேசத்திற்கு ஏற்பட்ட இட்டுநிரப்பமுடியாத பேரிழப்புஎன்ற வர்ணித்த தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள், அவ்விடத்திற்குப் பின்னர் எவரையுமே நியமிக்கவில்லையாம். அவ்விடத்திற்கு நியமிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள் எவருமே இருக்கவில்லை என்பதை இதன் பொருளாகக் கொள்ள முடியுமாம்.
பாலசிங்கம் இறுதிக்காலத்தில் மேதகுவுடன்  கோபித்துக்கொண்டு  தனது நோயைச்சாட்டி பேச்சுவார்த்தைகளில் இருந்து ஒதுங்கியிருந்ததும்; இந்த மனவருத்தத்தில் இறுதிக்காலத்தில் அதிகம் நோய்வாய்ப்பட்டதும் பாலசிங்கத்துடன் நெருக்கமானவர்களுக்கு தெரியும்.
சூசை முள்ளிவாய்க்காலில் இருந்து இறுதிக்கணத்திலும் அடேலுக்கு தொலைபேசி எடுத்து சொன்னவை பின்னொரு சந்தர்ப்பத்தில் பதிவிடப்படும். அடேல் சாட்சியமாக உள்ளார்.
பா.நடேசன் உட்பட தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளும், பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களும் நயவஞ்சகமான முறையில் சிங்களப் படைகளால் படுகொலை செய்யப்பட்டமைக்கு கே.பி மட்டுமன்றி உருத்திரகுமாரனும் பதில்கூற வேண்டியவராம்.
இதுக்கும் மேலாக  ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் பதில் சொல்லவேண்டியவர்  மேதகு  என்பதுதான் சாலப்பொருத்தம்.
இப்படிப்பட்ட ஒருவரை இன்று நாடுகடந்த அரசின் பிரதமராக கே.பி குழுவினர் பிரகடனம்
செய்திருப்பது ஒரு நகைப்புக்கிடமான கேலிக்கூத்தன்றி வேறேதுமில்லையாம். இந்த வகையில்
தமிழீழ விடுதலையை அடுத்த கட்டத்தை நோக்கி உருத்திரகுமாரன் நகர்த்தப் போகின்றார்
என்று கே.பி குழுவினர் பரப்புரை செய்வதையும், உருத்திரகுமாரனை பிரதமர் என்று
விளிப்பதையும் 2010ஆம் ஆண்டிற்கான மிகச்சிறந்த நகைச்சுவையாகவே கொள்ள முடியுமாம்.
இறந்தவரை உயிருடன் இருப்பதாக  காட்டுவதற்கு செய்யப்படும் எத்தனம் எந்தவகை  காமெடி.
வரதராஜப் பெருமாளின் தமிழீழப் பிரகடனத்திற்கு ஒப்பாக விளங்கும் கே.பி உருத்திரகுமாரன் குழுவினரின் இவ்வாறான நகைச்சுவைகளைப் புறந்தள்ளிவிட்டு ஆக்கபூர்வமான முறையில் செயற்படுவற்கு தமிழீழ தேசிய செயற்பாட்டாளர்கள் முன்வந்திருப்பது வரவேற்கத்தக்க ஒரு விடயமாம்!
பயணம்……….பயணம்   ஆரம்ப பள்ளிக்கு பயணம்………………..
: இவ்விடத்தில் 2008ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் உரையில் தமிழீழ தேசியத் தலைவர் விடுத்த உறுதியுரையைக் கவனத்திற்கொள்வது பொருத்தமானதாம்
சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக்கொள்வோமாக.
இப்படி சொல்லித்தான் பல்லாயிரம் பேர்  சரணடைந்து  மக்களை  ஏமாற்றினர். ஏற்கனவே  ஆகுதியானவர்களுக்கும்  துரோகம் செய்தனர்.
மரிக்கார் சேரமான்  ஏட்டுச்சுரக்காய்   கறிக்குதவாது“  சரித்திரமாவதற்கு உம்மை  தயார்ப்படுத்திவிட்டீரா கோமாளி?
இதை வாசிக்கிற எவனும் இனி  ஏமாளிகள் இல்லை என்பதை  மனநோயாளியே புரிந்துகொள்.